அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அண்மையில் வயது முதிர்வின் காரணமாக ட்ரம்ப்பின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


அல்லது ராக்கி 3 திரைப்படத்தில் ரஷ்ய வீரருக்கு எதிராக போராடி சில்வஸ்டர் ஸ்டாலோன் வெற்றி பெறுவார். ஆனால், ரஷ்யாவின் ஆதரவாளராக ட்ரம்ப் எப்போதும் சித்தரிக்கப்படுவதுண்டு.


எனவே, தான் ரஷ்யாவுக்கு ஆதரவானவன் அல்ல என்பதை விளக்கவே இதனை வெளியிட்டுள்ளாரா என பல வகையான கருத்துகள் இணையத்தில் உலா வருகின்றன.

இதனிடையே, டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படத்தை டிசைன் டிசைனாக கலாய்த்து வரும் நெட்டிசன்கள், இம்சை அரசன் வடிவேலுவின் காமெடியுடனும் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.